Sunday, January 7, 2018

#அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ரா_சேவையின் ஹாஜிகள் இன்று (07/01/2018)சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்றார்கள்..அல்ஹம்துலில்லாஹ் .....
வல்ல ரஹ்மான் அவர்களின் உம்ரா பயணத்தை இலகுவாக்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற பிறார்தனை செய்வோமாக ஆமின்.....
இன்ஷா அல்லாஹ் ஜனவரி 21,பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,ஏப்ரல் 15 & 25 ஆகிய தேதிகளில் புனித உம்ரா செல்வதற்கான முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர்.....
தொடர்புக்கு : 9994254304

No comments:

Post a Comment